Menu
Your Cart

ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்

ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்
-4 % Out Of Stock
ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்
சுந்தர ராமசாமி (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இலக்கியப் பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத - கோவை மத்தியச் சிறையில் தடா கைதியாக இருந்த - ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாகச் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். இந்தக் கடித வரிகளில் வெளிப்படுவது சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வை மட்டுமல்ல, சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும்கூடத்தான். அவ்வகையில், பெரும்துக்கம் கவிந்திருந்த ஒரு மனித ஜீவனுக்கு இதம் தந்த இந்தக் கடித உரையாடல்கள் நம் எல்லோருக்குமானவையே.
Book Details
Book Title ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் (Oru Thada Kaithikku Ezhuthiya Kadithangal)
Author சுந்தர ராமசாமி (Sundara Ramasamy)
ISBN 9788189359487
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 80
Published On Nov 2005
Year 2006
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha